பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
குண்டா இருந்த அனுஸ்கா இவ்வளோ ஒல்லியாய்ட்டாரா? புகைப்படம்!
இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் மாதவன் நடித்த ரெண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அனுஷ்கா. இதனைத் தொடர்ந்து, தமிழில் தான் நடித்த முதல் படத்திலேயே தனது அழகால் மனதை கவர்ந்த நடிகை அனுஷ்கா, அதன்பின் மீண்டும் தெலுங்கில் கவனம் செலுத்த தொடங்கினர். அவர் நடித்த அருந்ததி படத்தின் மூலம் அவர் வெளிப்படுத்திய நடிப்பு அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து தென்னிந்தியாவில் மாபெரும் வெற்றி அடைந்தது.
தொடர்ந்து, முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வந்த அனுஷ்கா, அருந்ததி வெற்றிக்கு பிறகு பல படங்களில் கதாநாயகனே இல்லாத வரலாற்று கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். இந்த சூழ்நிலையில், இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில், நடிகர் பிரபாஸுடன் இவர் நடித்த பாகுபலி உலக அளவில் பெரும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் பாகுபலி படத்திற்கு முன்பு இஞ்சி இடுப்பழகி என்றபடத்தில் நடித்த அனுஸ்கா, படத்திற்காக உடல் எடை கூடினர். ஆனால் அதன்பின்னர் அனுஷ்காவால் உடல் எடையை குறைக்கமுடியவில்லை. எவ்வளவோ முயற்சித்தும் அனுஷ்காவால் மீண்டும் பழைய நிலைக்கு வர முடியவில்லை. பொதுநிகழ்ச்சிகளில் அனுஸ்காவை பார்த்த ரசிகர்கள் அனுஸ்காவின் உடல் எடையை பார்த்து சோர்ந்துபோனார்கள்.
இந்நிலையில் தனது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய அனுஷ்காவாக மாறிவிட்டார் நடிகை அனுஷ்கா. உடல் எடை குறைந்து அவர் ஒல்லியாக மாறிய புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகிவருகிறது.
— Anushka Shetty (@Anushka_ASF) February 11, 2019
Breathtakingly gorgeous pictures of Sweety #AnushkaShetty with reputed Lifestyle and Holistic Health expert @LukeCoutinho17, 📸 by @sunderramu!😍💕🌊
— Anushka Shetty Fanclub™ (@sweetyanushkafc) February 11, 2019
We have something coming up real soon...We aim to put the word 'care' back into 'healthcare'.
- @LukeCoutinho17 ❤️ pic.twitter.com/btMZ8vAMrX