"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
கையில் குழந்தையுடன் செம கியூட்டாக அர்ச்சனா! வாவ்.. சாரா எப்படி இருக்காரு பார்த்தீர்களா! வைரலாகும் புகைப்படம்!!
ஆரம்ப காலகட்டத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக இருந்தவர் அர்ச்சனா. பின்னர் சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு அவர் மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் களமிறங்கி ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஆஸ்தான தொகுப்பாளினியாக மாறினார்.
அதனைத் தொடர்ந்து சில காரணங்களால் அங்கிருந்து தாவிய அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். மேலும் தற்போது விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். அர்ச்சனாவின் மகள் சாரா. சிறுவயதிலே பக்குவமான குணத்தை கொண்ட அவர் சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர். மேலும் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தனது அம்மாவுடன் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர்.
இந்நிலையில் அர்ச்சனா அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மகள் சாரா குழந்தையாக இருக்கும்போது, கைகளில் ஏந்தியிருந்தபோது எடுத்த அரிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உடன் அர்ச்சனாவின் தங்கையும் உள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலான நிலையில் அதனைக் கண்ட ரசிகர்கள் செம க்யூட் என கமெண்ட் செய்து வருகின்றனர்.