மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கிளாமரில் சும்மா தாறுமாறாக போஸ் கொடுத்துள்ள ஆர்யா மனைவி... லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்!!
தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த வனமகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. அதனை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த், காப்பான், டெடி போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்தில் நடிக்கும் போது ஆர்யாவின் மீது காதல் வயப்பட்டு கடந்த 2019 ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சாயிஷா திருமணத்திற்கு பிறகு மிகவும் ஹோம்லியான புகைப்படங்களை மட்டுமே பகிர்ந்து வந்தார். ஆனால் தற்போது கிளாமர் பக்கம் தலைக்காட்ட ஆரம்பித்துள்ளார். கிளாமரில் சும்மா தாறுமாறாக போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள் அட ஆர்யா மனைவியா இப்படி போஸ் கொடுத்துள்ளார் என வியந்து வருகின்றனர்.