இடுப்பில் கை வைத்த உதவி இயக்குனர்; பளார் விட்ட பிரபல நடிகை.. ஓடவிட்ட இயக்குனர்..!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக இருந்துவரும் நபரை நேரில் பார்த்தவுடன் உதவி இயக்குனர் தவறான செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தொடக்கத்தில் நடிகை அதனை தவறாக எண்ணாத நிலையில், வேலை அவசரம் காரணமாக கடந்து செல்லும் போதெல்லாம் தொடுவது, இடுப்பை உரசுவது, தவறான பார்வை என இருந்து வந்துள்ளார்.
இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் உதவி இயக்குனரின் மீது ஆத்திரமடைந்த நடிகை கன்னத்தில் பளார் விட்டிருக்கிறார். அந்த பிரியமான நடிகை ரசிகர்கள் கூட்டத்தை வைத்து சமீபத்தில் பிரமாண்டமான படத்தில் நடித்தும் இருக்கிறார்.
இந்த தகவல் தற்போது கோடம்பாக்கம் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்படுத்தினாலும், உதவி இயக்குனரை நடிகையின் புகாரின் பேரில் இயக்குனர் வேலையில் இருந்து வெளியே அனுப்பி இருக்கிறார்.