திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அவ்வை சண்முகி படத்தில் நடித்த குட்டி குழந்தையை நியாபகமிருக்குதா.. இப்போ எப்படி இருக்கிறாங்க தெரியுமா.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமலஹாசன். இவர் தமிழில் பல ஹிட் திரைப்படங்களை அளித்து ரசிகர்களின் மனதில் இடம் பெற்றுள்ளார். மேலும் வித்தியாசமான கெட்டப்பில் திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பெற்றிருக்கிறார் கமலஹாசன்.
இதன்படி 1991 ஆறாம் வருடம் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமலஹாசன் பெண் வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் அவ்வை சண்முகி. இப்படத்தில் மீனா கதாநாயகியாகவும், ஜெமினி கணேசன், நாகேஷ் போன்ற பலரும் நடித்திருந்தனர்.
இப்படத்தில் கமல் மீனா இருவருக்கும் மகளாக ஒரு குட்டி குழந்தை நடித்திருப்பார். அந்த குழந்தை தற்போது 23 வயது பெண்ணாக வளர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வநதார். ஆனால் இவருக்கு சினிமாவில் பெரிதும் ஆர்வம் இல்லாததால் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.மேலும் அந்த சுட்டி குழந்தையா இந்த பெண் என்று நெட்டிசன்கள் ஆச்சரியப்பட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.