திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"HAPPY 2024".. நியூ இயர் ஸ்பெஷலாக சிறப்பு போஸ்டரை வெளியிட்ட அயலான் படக்குழு.! உற்சாகத்தில் ரசிகர்கள்.!!
கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ஆர். ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர் ரஹ்மான் இசையில் தயாராகியுள்ள திரைப்படம் அயலான். வேற்று கிரகத்தில் இருந்து பூமிக்கு வரும் ஏலியன் தொடர்பான கதை படமாக உருவாகியுள்ளது.
படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு, ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், டேவிட் ப்ரோட்டன்-டேவிஸ், பானுப்ரியா, பாலசரவணன், கோதண்டம், ராகுல் மாதவ் உட்பட பலரும் நடித்துள்ளனர்.
New Year wishes from light years away 💫
— KJR Studios (@kjr_studios) January 1, 2024
May your journey through this cosmic year be filled with love, joy, and celestial wonders✨
Wishes from Team #Ayalaan👽#HappyNewYear2024#AyalaanFromPongal🎇 #AyalaanFromSankranti🎆#Ayalaan @Siva_Kartikeyan @TheAyalaan ‘Chithha’… pic.twitter.com/DoMgwZnkbe
படத்தின் டிரைலர் காட்சிகள், பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அயலான் படத்தின் இசை வெளியீடு விழாவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. படம் பொங்கல் பந்தடிகையை முன்னிட்டு ஜனவரி 12 அன்று வெளியாகிறது.
இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ள அயலான் படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.