மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Baakiyalakshmi Promo: குய்யோ.. முய்யோ தவிப்பில் லவ் மூடுடன் கோபி; என்ட்ரி கொடுத்த பாக்கியலட்சுமி.. ரொமான்ஸ் கூட முடியலைப்பா...!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நெடுந்தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடரில் பாக்கியா கோபியின் விவகாரத்துக்கு பின்னர் தலைவியாக ஜொலித்து வருகிறார்.
அவருக்கு ராதிகா - கோபி சேர்ந்து பல டாஸ்க்குகளை கொடுத்து இன்னும் மெருகேற்ற பாடுபட்டு வருகின்றனர். தற்போது பாண்டிச்சேரியில் நடைபெறும் பழனிச்சாமியின் நண்பரின் இல்ல திருமண விழாவுக்கு பாக்கியா தனது குழுவோடு சமைக்க வருகிறார்.
ராதிகா - கோபியும் சேர்ந்து தங்களது குடும்ப உறுப்பினரின் திருமண விழாவுக்கு வர, இருவரும் எதிர்பாராமல் சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது. அதாவது, ராதிகாவிடம் கோபி ரொமான்ஸ் செய்ய முயற்சிக்கிறார்.
அதற்குள் பாக்கியா தனது தோழி செல்வியுடன் என்ட்ரி கொடுக்க, செல்வி மற்றும் பழனிசாமியை நேரில் காணும் கோபி, பாக்யலட்சுமியும் இங்குதான் இருப்பார் என ரொமான்ஸ் செய்ய இயலாத விரக்தியில் தவிக்கிறார்.