#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உனக்கெல்லாம் வெக்கமா இல்லையா.? இதுக்கு போய் பிச்சை எடுக்கலாம்.! நயன்தாராவை வெளுத்து வாங்கிய பயில்வான்.!
ஐயா திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக தமிழ் திரையுவதற்கு அறிமுகமானவர் தான் நடிகை நயன்தாரா. அதன் பிறகு அவருக்கு கிடைத்த அடுத்தடுத்த வாய்ப்புகளை பயன்படுத்தி, முன்னணி கதாநாயகியாக மாறினார். இந்த சூழ்நிலையில் தான், நயன்தாரா பணத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் தொடர்பாக பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கின்றார்.
இது குறித்து youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த பயில்வான் ரங்கநாதன், ஐயா திரைப்படத்தில் இயக்குனர் ஹரி சரத்குமாருக்கு ஜோடியாக நயன்தாராவை கமிட் செய்தார். அதன் பின்னர் அவரது வளர்ச்சி என்பது இமயமலையாக இருந்தது. அவருக்கு சரியான காசு வந்தது. பல முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கு தோல்விகள் வந்தன. குறிப்பாக சிம்புவை காதலித்து கல்யாணம் செய்து கொள்ளும் வரையில் சென்று அதில் தோல்வியடைந்தார்.
பிரபுதேவாவுடன் காதலில் விழுந்து அந்த உறவும் முறிந்து போனது. இந்த மாதிரியான காதலில் தோல்வியடைந்த நடிகர்களை சினிமா அப்படியே அப்புறப்படுத்தி விடும். ஆனால் நயன்தாரா இது போன்ற சமயங்களில் கூட தன்னுடைய மார்க்கெட்டை கனகச்சிதமாக காப்பாற்றிக் கொண்டார்.
அவருடைய ஒரே குறிக்கோள் என்னவென்றால், காசு, பணம், துட்டு, மணி ஆம் அண்மையில் கூட மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்டோருக்கு நயன்தாரா உதவினார். அவர்களுக்காக உணவு உள்ளிட்டவற்றை கொடுத்தார். நல்ல விஷயம் தான். ஆனால் அதில் நயன்தாரா புகைப்படத்தோடு, அவர் நடத்தும் பிசினஸ் பொருட்களின் விளம்பரமும் அடங்கி இருந்தது.
அது மட்டுமில்லாமல், உதவி பெற்றோர்களிடம் இந்த மாதிரியான பொருட்களை நாங்கள் வாங்கியிருக்கின்றோம் என்று சொல்லி பேச வைத்து, அதனை வீடியோவாக மாற்றியிருக்கிறார்கள். இதற்கு நயன்தாரா பிச்சை எடுக்க செல்லலாம். இப்படி பண்ணுவது சரியா நயன்தாரா? உனக்கு ஆண்டவன் பிள்ளையை கூட கொடுக்கவில்லை.
இப்படி இருக்கக்கூடிய உனக்கு இந்த மாதிரியான கட்டத்தில் இப்படியான ஒரு விளம்பரம் தேவையா? அந்தளவுக்கு நயன்தாராவுக்கு பணவெறி அவர் சிம்புவை காதலித்தார் அவர் காசை பிடுங்கிக் கொண்டார் என்று நினைக்கிறேன். அதை தொடர்ந்து பிரபுதேவாவை காதலித்தார். பிரபுதேவாவிடம் நீங்கள் ஏன் முதல் மனைவி வீட்டுக்கு செல்கிறீர்கள்? என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு அவர் அப்படித்தான் செல்வேன் என்று சொல்லியிருக்கிறார். நீ சிம்புவின் யோக்கியதை தெரிந்தும் கூட அவரிடம் அப்படி, இப்படி இருந்து விட்டு வெளியே வந்தது போல பிரபுவிடமும் நீ இருந்துவிட்டு வெளியே வந்திருக்க வேண்டும். நீ அவரது வாழ்க்கைக்குள் சென்று அவரது வாழ்க்கையில் பங்கு கேட்டிருக்கிறாய். பிரபுதேவா மனைவியிடம் வாங்கிய அடி மறந்து போய்விட்டதா?
இறுதியாகத்தான் விக்னேஷ் சிவன் வந்தார். விக்னேஷ் சிவன் நயன்தாரா எது சொன்னாலும் தலையாட்டுவார். நயன்தாரா வந்த நேரம் அவருக்கு அஜித் படம் கைவிட்டு சென்றுவிட்டது. என பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார்.