ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
செம செக் வைத்த கண்ணம்மா... வெண்பா வீட்டிற்கு வந்த வேகத்தில் பாரதியை விரட்டி அடித்த கண்ணம்மா..கலக்கல் புரோமோ.!
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று பாரதி கண்ணம்மா. இச்சீரியல் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பொற்று டாப் சீரியலில் ஒன்றாக இருந்து வருகிறது. மேலும் இச்சீரியலில் மிகவும் சந்தோசமாக இருந்த பாரதி,கண்ணாம்மாவிற்கு இடையில் வில்லியாக வந்த வெண்பாவின் வில்லதனத்தால் இருவரும் 8 வருடங்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் பாரதி கண்ணம்மாவிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற போது வழக்கை விசாரித்த நீதிபதி இருவரையும் 6 மாத காலம் சேர்ந்து வாழ வேண்டும் என்று உத்தரவை பிறப்பித்தனர். எனவே பாரதி கண்ணாம்மாவும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். பின் ஆறே நாளில் கண்ணம்மா வீட்டிலிருந்து பாரதி வெளியே வந்துள்ளார்.
தற்போது வெளியான புதிய புரோமோவில் பாரதி வெண்பா வீட்டில் தங்க முடிவு செய்து ஹேமாவை அழைத்து வர அவர்களை வெண்பா ஆரத்தி எடுத்து வரவேற்கிறார். இதற்கிடையில் கண்ணம்மா ஒரு பிளான் போட்டு வந்த வேகத்தில் பாரதியை வீட்டைவிட்டு கிளம்ப வைக்கிறார்.
இதோ அந்த கலக்கலான புரொமோ