#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கண்ணீர் விட்டு கதறி அழும் ஷெரின்! அசிங்கப்படுத்திய வனிதா - சோகத்தில் தர்ஷன்.
பிக்பாஸ் சீசன் 3 கமல்ஹாசன் தொகுத்து வழங்க 73 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. தற்போது விருந்தினர்களாக சாக்ஷி, அபிராமி, மோகன் வைத்யா ஆகியோர் உள்ளே வந்துள்ளனர்.
தற்போது வந்த ப்ரோமோவில் வனிதா ஷெரினிடம் நீ தர்ஷனை காதலிக்கிறாய் என கூறியுள்ளார். அதற்கு ஷெரின் கோபமாகி உனக்கு என்ன தெரியும் என்னை பாத்தி பேசாதே என கூறுகிறார்.
அதன் பிறகு சேரனிடம் கதறி அழுகிறார். அதே நேரத்தில் மறுப்பக்கம் தர்ஷன் சோகத்தில் இருப்பது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது.