மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னா ரொமான்ஸ்! கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல், எல்லாருக்கும் முன்னாடி இந்த பிக்பாஸ் பிரபலங்கள் செய்த காரியத்தை பார்த்தீர்களா!
தற்போது சினிமாக்களை தாண்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் அதனாலேயே பல தொலைக்காட்சி நிறுவனங்களும் போட்டிபோட்டு கொண்டு ரசிகர்களை கவரும் வகையில் வித்தியாசமான பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர்.
இவ்வாறு தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விரும்பி பார்த்து வந்தனர்.மேலும் இதனால் தொலைக்காட்சியின் டிஆர்பியும் எகிறியது.
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற பல மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மேலும் பாலிவுட்டில் தற்போது 13வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதன் புரொமோ வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் இரு பிரபலங்கள் லிப்லாக் முத்தம், நீச்சல்குளத்தில் குளித்தல் என அனைவரின் முன்பும் மிக நெருக்கமாக ரொமான்ஸ் செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகும் நிலையில் பலரும் இதற்கு மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
Dil se Dil tak, bedroom se swimming pool tak lagne wali hai @sidharth_shukla aur @TheRashamiDesai ke beech romance ki chingari! 🔥
— COLORS (@ColorsTV) November 24, 2019
Watch this tonight at 10:30 PM.
Anytime on @justvoot. @Vivo_India @AmlaDaburIndia @bharatpeindia @BeingSalmanKhan #BiggBoss13 #SalmanKhan #SidRa pic.twitter.com/BiSkb2IKCG