மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"இன்ஸ்டாகிராம் வீடியோவில் திடீரென கதறியழுத பிக்பாஸ் தனலட்சுமி.. இது தான் காரணமா.?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்நிகழ்ச்சி தற்போது 6 சீசன்களை கடந்து 7வது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. இதில் ஆறாவது சீசனில் கலந்து கொண்டவர் தான் தனலட்சுமி. இவர் டிக் டோக் மூலம் பிரபலமானவர்.
ஈரோட்டை சேர்ந்த ஒரு சாதாரண குடும்பத்து பெண் தான் தனலட்சுமி. டிக் டோக் மூலம் கிடைத்த பிரபலத்தில் தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார். மேலும் இவர் சில குறும்படங்கள் மற்றும் சில வலைத்தொடர்களிலும் நடித்துள்ளார்.
தனது டிக் டோக் வீடியோக்கள் மூலம் 4 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்களைக் கொண்ட இவர், பறை இசை ஆல்பத்திலும் நடித்துள்ளார். மேலும் இவர் பிக் பாஸ் வீட்டில் யாருக்கும் அஞ்சாமல் மிகவும் தைரியமான பெண்ணாக இருந்தார்.
பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்துடன் தான் பலரும் கலந்து கொள்கின்றனர். ஆனால் இதுவரை யாருக்கும் அப்படி வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது தான் உண்மை. ஆனால் தனலட்சுமி எதற்காக மனம் உடைந்து அழுது வீடியோ பதிவிட்டார் என்பது தெரியாமல் நெட்டிசன்கள் தொடர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.