#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அட.. தாடி பாலாஜிதானா இது! வேற லெவல்! அதிர்ச்சியில் உறைந்துப்போன ரம்யா கிருஷ்ணன்! வைரலாகும் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் திறமைகளை ஊக்குவிக்கும் வகையிலும், பொழுது போக்கும் வகையிலும் ஏராளமான ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவ்வாறு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் ஜோடிகள்.
நடன நிகழ்ச்சியான இதில் பிக்பாஸ் நான்கு சீசனிலும் போட்டியாளர்களாக கலந்துகொண்டவர்கள் ஜோடியாக பங்கேற்கின்றனர். மேலும் ஒவ்வொரு வாரமும் அனைத்து ஜோடியும் தமது அசாத்திய நடன திறமையால் அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்து வருகின்றனர். இதில் நடுவர்களாக ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இவ்வாறு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கிராண்ட் பினாலே நடைபெற உள்ளது. அதில் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ள தாடி பாலாஜி மற்றும் அறந்தாங்கி நிஷா இருவரும் செம குத்தாட்டம் போட்டுள்ளனர். இதனைக் கண்ட நடுவர்கள் ரம்யாகிருஷ்ணன் மற்றும் நகுல் ஆச்சரியத்தில் வாயடைத்துப் போயுள்ளனர். இந்த ப்ரமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.