மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிரடியாக டாஸ்க்கிலிருந்து தூக்கப்பட்ட இரு போட்டியாளர்கள்!! இதுதான் காரணமா?? வைரலாகும் பரபரப்பு வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஜிபி முத்து தனது மகனை காண வேண்டும் என அடம்பிடித்து தானாகவே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து சாந்தி மாஸ்டர் குறைந்த வாக்குகளைப் பெற்று எலிமினேட் ஆனார். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் 19 போட்டியாளர்கள் விறுவிறுப்பாக விளையாடி வருகின்றனர். பிக்பாஸும் போட்டியாளர்களுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் டாஸ்க் கொடுத்து வருகிறது.
அந்த வகையில் இந்த வாரம் நடைபெற்று வரும் பொம்மை டாஸ்க் சண்டைகளுக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. பொம்மை வைக்கும் இடத்தில் ஒரு இடம் காலியாக இருக்கும் நிலையில், இதுகுறித்து பிக்பாஸ் கேட்கையில் மீண்டும் விளையாடுவதாக அசீம் கூறுகிறார். ஆனால் இதில் அசீம் மற்றும் அசல் இருவரும் சரியான நேரத்தில் வராததால் அசீம் கையில் விக்ரமன் பொம்மையும், அசல் கையில் அசீம் பொம்மையும் இருந்ததால் அசீம் மற்றும் விக்ரமன் இருவரையும் பிக்பாஸ் போட்டியிலிருந்து பிக்பாஸ் வெளியேற்றியுள்ளார். இந்த ப்ரமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.