திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பிக்பாஸ் முடிந்து நீண்ட நாட்களுக்கு பிறகு வெளிவந்த லாஷ்லியாவின் லேட்டஸ்ட் லுக் புகைப்படங்கள்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் மூன்றின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்ட இவர் ஆடல், பாடல் என தமிழ் இளைஞர்களின் கனவு கன்னியாக மாறினார்.
அதன்பின்னர் நடிகர் கவினுடன் காதல் சர்ச்சையில் சிக்கி தனது பெயரை கெடுத்துக்கொண்டார் லாஸ்லியா. எப்படியும் பிக்பாஸ் பட்டத்தை லாஷ்லியா வென்றுவிடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தநிலையில் மூன்றாவது இடமே இவருக்கு கிடைத்தது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பல நாட்கள் ஆகிவிட்ட நிலையில் லாஷ்லியாவின் தற்போதைய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.