திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அரை குறை ஆடையில் ஆண் நண்பர்களுடன் உல்லாச குளியல் போடும் லாஸ்லியா! வைரல் வீடியோ இதோ!
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 யில் இரண்டாவது போட்டியாளராக உள்ளே சென்றவர் லாஸ்லியா. செய்தி வாசிப்பாளராக இருந்த இவருக்கு பிக்பாஸ் சீசன் 3யில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததும் உள்ளே சென்றார்.
இவர் வீட்டில் நுழைந்த கொஞ்ச நாட்களுக்குள் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் கிளம்பியது. மேலும் இவர் இந்த நிகழ்ச்சியில் இறுதி வரை சென்று மூன்றாம் இடத்தை வென்றார். மேலும் அந்த நிகழ்ச்சியில் அதிகம் பேசப்பட்டவர்கள் கவின் லாஸ்லியா என்ற பெருமையும் இவருக்கு உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு கடந்த சில வாரங்களாக போட்டோக்களை வெளியிட்டு மீண்டும் தான் இருப்பதை உறுதி செய்திருக்கும் இவர், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு நீச்சல் குளத்தில் குதூகலிக்கும் வீடியோ பதிவை வெளியிட்டு மேலும் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.