மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அப்படி போடு.. வைல்காட் என்ட்ரியில் கவர்ச்சி நடிகையா??.. எதிர்பார்ப்பில் உச் கொட்டும் ரசிகர்கள்..
தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஆனது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியின் 6-வது சீசன் போட்டி தற்போது நடந்து வருகிறது.
பிக்பாஸ் இல்லத்தில் டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து, சமூக ஆர்வலர் தனலட்சுமி, நடன இயக்குனர் ராபர்ட், இலங்கை செய்தி வாசிப்பாளர் ஜனனி உட்பட 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இவர்களில் யார் வெற்றி கோப்பையை தட்டி செல்வார் என்று எதிர்பார்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அனைவரும் அதற்காக முயற்சித்து வருகின்றனர். இந்நிகழ்ச்சியை பொறுத்தளவில் தற்போதைய போட்டியாளர்கள் தவிர்த்து வைல் கார்ட் என்ட்ரி மூலமாக ஒரு போட்டியாளர் அந்த இல்லத்திற்குள் செல்வார்.
அந்த வகையில், தற்போது பிரபல நடிகை கிரணிடம் வைல்கார்ட் என்ட்ரிக்காக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் யாரிடமும் நேரடியாக பேசும் குணம் கொண்ட நடிகை கிரண், வைல்காடு என்ட்ரிக்கு செல்வார் என்றும், இதற்காக அவரிடம் கூடுதல் சம்பளத்துக்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.