மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அம்புட்டு அழகும் அப்பட்டமா தெரியுது.. அம்மாடி சாக்க்ஷி.. உங்க அலம்பலுக்கு ஒரே அளவே இல்லையா..
பயங்கர கிளாமராக நடிகை சாக்க்ஷி அகர்வால் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் லைக்ஸ் குவித்துவருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கபாலி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை சாக்க்ஷி அகர்வால். அதன்பிறகு சரியான வாய்ப்புகள் அமையாவிட்டாலும் அதன்பின்னர் பிக்பாஸ் சீசன் மூன்றில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டார்.
தொடக்கத்தில் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. பின்னர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். தற்போது தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துவரும் இவர், சமூக வலைத்தளங்களிலும் பயங்கர பிசியாக உள்ளார்.
அந்த வகையில் தற்போது தனது இடுப்பு தெரிய, முரட்டு போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இதோ அந்த புகைப்படம்.