#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடச்சீ.. அசீம் இப்படிப்பட்டவரா?.. நடிகையை தகாத வார்த்தையில் திட்டி., இறுதியில் கிடைத்த தண்டனை.. இன்றுவரையிலும் வெளிவராத உண்மை..!
தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் 9-ஆம் தேதியில் தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது 30 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸின் ஐந்தாவது சீசனிலேயே அசீம் கலந்துகொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்த நிலையில், இறுதிநேரத்தில் அது தவிர்க்கப்பட்டதால் ஆறாவது சீசனில் அவர் அடிஎடுத்து வைத்தார்.
இந்த சீசனில் அதிகளவு சண்டை போடுவது, விவாதம் செய்வது, கோபத்தை வெளிப்படுத்துவது என அவர் இருந்து வந்த நிலையில், கமல்ஹாசனின் கண்டிப்புக்கு பின்னர் தனது பானியை மாற்றிக்கொண்டார். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பூவே உனக்காக தொடரில் நடித்திருந்த நிலையில், அத்தொடரில் நாயகியாக நடித்த நபரை அவர் தகாத வார்த்தையாலும் திட்டி இருக்கிறார்.
இதனால் நாயகி மற்றும் பிற பெண்கள் அசீம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே நடிப்போம் என்று கூறவே, தயாரிப்பாளர் ஆதரவாக பேசி பெண்கள் உறுதியாக இருந்தபின்னரே அசீம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். பிக்பாஸிலும் அவர் தனது உண்மையான முகத்தை காட்டிவருவதை தொடர்ந்து, அவருடன் நடித்த அருண் என்பவரும் அதனை உறுதிசெய்துள்ளார்.