மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புடவையிலும் கவர்ச்சியை காற்றில் பறக்கவிட்ட பிக்பாஸ் நடிகை..! உங்களால் மட்டுமே இது முடியும்... வைரலாகும் வீடியோ..
நடிகை ரேஸ்மா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் வேலைன்னு வந்துட்டா வெள்ளகாரன் என்ற திரைப்படத்தில் அவர் நடித்த புஷ்பா என்கின்ற கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் இரண்டில் கலந்துகொண்டதன்மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார் நடிகை ரேஷ்மா.
மேலும் இவர் சன்டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களிலும் நடித்து உள்ளார். தற்போது ஒளிபரப்பாகும் "அன்பே வா" சீரியலிலும் சீரியல் கதாநாயகியின் சித்தி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும்வரவேற்பை பெற்று வருகிறார்.
இந்நிலையில் எப்பொழுதும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர் தற்போது புடவை கட்டி கெத்தாக நடந்துவரும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது...