திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அட்ரா அட்ரா.. பிக்பாஸ் வீட்டில் நுழைந்த 20 கண்டஸ்டன்ட் இவங்க தானா?.. லிஸ்ட் இதோ..!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!
விஜய் தொலைக்காட்சியில் மக்களால் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 5 சீசன் நிறைவடைந்து 6-வது சீசன் இன்று மாலை 6 மணிக்கு தொடங்க இருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கும் நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த கண்ட்ஸ்டன்ட் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த 20 கண்டஸ்டன்ட் :
★ஜி.பி.முத்து
★வி.ஜே.மகேஸ்வரி
★நடிகை ஆயிஷா
★நடிகை ரச்சிதா
★கியூன்சி (மாடல்)
★நடிகை சாந்தி அரவிந்த்
★மணிகண்டன் ராஜேஷ் ( நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன்)
★நிவாஷினி (ஆடிஷனில் தேர்வானவர்)
★விஜே விக்ரமன்
★டிக்டாக் தனலஷ்மி
★ஷெரின் (பாடகர்)
★அஸீன் (நடிகர்)
★ராபர்ட் மாஸ்டர்
★ராம் ராமசாமி (மாடல்)
★ஏடிகே (இலங்கை பாடகர்)
★அமுதவாணன்
★ஜனனி (இலங்கை)
★விஜே கதிரவன்
★அசல் கோலார் (பாடகர்)
★ஷிவின் கணேசன் (திருநங்கை)