திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஆரம்பிக்கலாங்களா.. பிக்பாஸ் 6 போட்டியாளர்கள் குறித்த புதிய அப்டேட்..!! இம்முறை ஒரே ஆப்புதான்..!! மக்களே தயாரா இருங்க..!!
தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் 5 சீசன் நிறைவு பெற்றுள்ள நிலையில், 6 வது சீசனும் விரைவில் தொடங்குகிறது. இந்நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் தேர்வு செய்யும் பணியானது விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்கில் ஆரி அர்ஜுனன், ஐந்தில் ராஜு ஆகியோர் வெற்றி அடைந்தனர். 5 சீசனையும் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், இறுதியில் சிம்பு தொகுத்து வழங்கினார்.
மீண்டும் 6 வது சீசனை கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இதில், திவ்ய தர்ஷினி, பாடகி ராஜலட்சுமி, நடிகைகள் அர்ச்சனா, ரோஷினி, ஸ்ரீநிதி, குக்வித் கோமாளி தர்ஷா குப்தா, ஷில்பா மஞ்சுநாத், மனிஷா யாதவ் ஆகியோர் கலந்துகொள்வதாக உறுதிப்படுத்தப்படுத்தாத தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் அதிகாரபூர்வமானது இல்லை.