மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BBUnSeen: எப்பா.. என் காதே கிழிஞ்சிருச்சு.. மைக் முன்பு தொண்டைகிழிய கத்திய பிக்பாஸ் நடிகை.. நடந்ததோ சம்பவம்.!
தமிழக மக்கள் ஆவலுடன் பொழுதைபோக்க எதிர்பார்த்து காத்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி 6 வது சீசன் விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீசனில் டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து முதல், சாமானிய பெண் வரை பலரும் கலந்துகொண்டுள்ளனர். இலங்கை தமிழரான தொலைக்காட்சி தொகுப்பாளினி ஜனனியும் களமிறக்கப்பட்டுள்ளார்.
105 நாட்கள் இல்லத்திற்குள் தங்க 20 போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களில் இறுதியில் யார் பிக் பாஸ் கோப்பையை வெல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு தற்போதில் இருந்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் Unseen தொகுப்புகள் இரவு 11 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
அதில் வெளியிடப்பட்டுள்ள ப்ரமோவில், போட்டியாளர்களுக்குள் போட்டியின் போது வாக்குவாதம் ஏற்படுகிறது. அப்போது, ஜிபி முத்து உட்பட பலரும் தங்களின் அணிக்காக குரல் கொடுக்கின்றனர். இதனால் பிக்பாஸ் வீட்டிற்குள் கூக்குரல் உயர, ரட்சிதா திடீரென மைக் முன்பு நின்று அலறுகிறார். ஆத்திரத்தில் அவர் கத்தியிருக்கலாம் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள். ஆனால், அவர் எதற்கு அவ்வாறு கத்தினார் என்பதை இரவு 11 மணிக்கு பார்த்தால்தான் தெரியும்.