மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தல அந்த மாதிரி போட்டோவ இறக்கி விடு.. சுறாவுக்கு பதிலடி கொடு.! அஜித்தை சீண்டிய ப்ளூ சட்டை மாறன்.?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் இளைய தளபதி விஜய். இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து தொடர்ந்து ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்கள் அளித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'வாரிசு' திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்க்கு வெற்றியை பெறவில்லை.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் திரையில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. தற்போது இளைய தளபதி, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி மிகவும் விமர்சிக்கப்பட்டு மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றது. இதையடுத்து ப்ளூ சட்டை மாறன் நடிகர் அஜித்தை குறிப்பிட்டு சுறாவுக்கு எதிராக பதிலடி கொடு தல, ஏர்போர்ட்டில் ரசிகருடன் எடுத்த போட்டோ, பைக் டூர் என இறக்கி விடு என்று அஜித்தை சீண்டி இருக்கிறார். இந்த ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
தல.... பைக் டூர், ஏர்போர்ட்டில் வந்த ரசிகருடன் எளிமையாக போட்டோவுக்கு போஸ்னு கண்டன்ட்டை இறக்கி விடு. அப்பதான் சுறாவுக்கு பதிலடி தர முடியும். ரெண்டுநாளா எங்க பாத்தாலும் அவர்தான் வைரல்.
— Blue Sattai Maran (@tamiltalkies) June 19, 2023
சீக்கிரம் போட்டோவை எறக்கு. இன்னைக்கு மண்டே வேற. ஏகப்பட்ட ஜோலி கெடக்கு. pic.twitter.com/lq2XF9mWaW