ஒரே நொடி.. சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்த உதயம் திரையரங்கம்; நெஞ்சை ரணமாக்கும் காட்சிகள்.!



Chennai Udhayam Theater Demolished 

 

உதயம் திரையரங்கம் இடித்து நொறுக்கப்பட்டது.

சென்னையில் உள்ள அசோக் நகர் பகுதியில் அமைந்துள்ள உதயம் திரையரங்கம், சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக இருந்தது. உதயம் திரையரங்கில் உள்ள 4 திரைகளில் வெவ்வேறு காட்சிகள் பதிவு செய்யப்படும்.

இதையும் படிங்க: குட் பேட் அக்லீ படத்தின் இசையமைப்பு பணிகள் தொடக்கம்; ஜிவி பிரகாஷ் அறிவிப்பு.!

பெரிய நடிகர்களின் படம் ரிலீஸ் என்றால், உதயம் திரையரங்கு திருவிழா கொண்டாட்டம் கண்டு இருக்கும். சென்னைக்கு வேலை உட்பட பல விசயத்திற்கு செல்லும் பலரும் உதயம் திரையரங்கை கண்டு வருவது இயல்பானது.

இதனிடையே, பல்வேறு காரணங்களால் உதயம் திரையரங்கம் கைவிடப்பட்டு, அங்கு காசாகிராண்ட் டவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, பலரின் இதயத்தை கொள்ளை கொண்ட உதயம் திரையரங்கம் நொடியில் தரைமட்டமாக்கப்பட்டது.  

இதையும் படிங்க: அன்னைக்கி பெயிண்டர், இன்னைக்கி நடிகர் - நடிகர் சூரி பெருமிதம்.!