மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"சமந்தா அந்த மாதிரி நடிகை தான்" சமந்தாவை குறித்து பதிவிட்ட சர்ச்சை பாடகி சின்மயி..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக அறியப்படுகிறார்.
சமீபத்தில் மயோசிடிஸ் எனும் நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வரும் சமந்தா தற்போது சினிமாவில் நடிப்பதிலிருந்து தற்காலிக பிரேக்கெடுத்து கொண்டுள்ளார். இதனையடுத்து சமந்தா நடிப்பில் வெளியான ' குஷி ' திரைப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சமந்தாவை குறித்து பிரபல சர்ச்சை பாடகி சின்மயி பதிவிட்டிருக்கிறார். அவர் கூறியதாவது, உடல்நல பிரச்சினைகளால் சமந்தாவிற்கு பின்னடைவு ஏற்பட்டாலும் அவர் தற்போது இப்படத்தின் மூலம் வெற்றியடைந்திருக்கிறார்.
மேலும் தனக்கு ஏற்பட்ட நோயின் காரணமாக படப்பிடிப்பு தாமதமானாலும் சமந்தா வாங்கும் சம்பளத்தை குறைத்து கொள்ள ஒத்துக்கொண்டார். மேலும் அவர் சமந்தாவின் வெற்றி இனிதான் ஆரம்பம் என்றும் கூறியிருக்கிறார். இப்பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.