#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரூ.15 இலட்சம் அபேஸ் செய்து அலையவிட்ட தயாரிப்பாளர் ரவீந்தர்; அமெரிக்கா வாழ் தமிழர் பரபரப்பு புகார்.!
தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் மீது அமெரிக்கா வாழ் இந்தியர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இது அவரின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா வாழ் இந்தியரான விஜய், சென்னை கவலை ஆணையர் அலுவலகத்தில் ரவீந்தரின் மீது மோசடி புகார் அளித்துள்ளார்.
அதாவது கிளப் ஹவுஸ் மூலமாக பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட ரவீந்தர், நடிகருக்கு முன்தொகை கொடுக்க வேண்டும் என ரூ.15 இலட்சம் பணம் பெற்றுள்ளார்.
அதனை ரவீந்தர் இன்று வரை திரும்ப கொடுக்காத நிலையில், அவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.