ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
அடக்கொடுமையே.. இவருமா! பிக்பாஸ் வீட்டில் புகைப்பிடித்த போட்டியாளர்கள்! இந்த புகைப்படத்தை பார்த்தா ஷாக்காகிடுவீங்க!!
விஜய் தொலைக்காட்சியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதனால் 5வது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு முடிவடைந்தது. இதில் ராஜு வெற்றி பெற்று, 50 லட்சத்தை தட்டிச்சென்றார்.இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் தொடங்கப்பட்டுள்ளது.
உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியை அவரே நேற்று துவங்கி வைத்தார். இதில் பிக்பாஸ் ஐந்து சீசன்களில் கலந்துகொண்ட சில பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாக உள்ளது.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் நிரூப், அபினய் ஆகியோர் புகைப்பிடிப்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளம்பியுள்ளது. மேலும் அந்த புகைப்படத்தில் அபிராமியும் உள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.