மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சர்ச்சை நாயகன் வடிவேலு.. இயக்குனர் சங்கருக்கு துரோகம் செய்த வடிவேலு.?
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நட்சத்திரமாக 80களின் ஆரம்பங்களில் இருந்து தற்போது வரை ரசிகர்களின் மனதில் கொடி கட்டி பறந்து வருபவர் வடிவேலு. இவருடைய காமெடிகள் அனைத்துமே தற்போது இணையத்தில் மீம்களாக வலம் வருகின்றன.
அந்த அளவிற்கு தனது நகைச்சுவை உணர்வின் மூலம் பார்க்கும் ரசிகர்களை கவரும் திறமை படைத்தவர் வடிவேலு. இவர் சமீபத்தில் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இவருடன் நடித்த நடிகர்களே வடிவேலுவை குறித்து பல அதிர்ச்சிகரமான விஷயங்களை கூறி வருகின்றன.
இது போன்ற நிலையில், வடிவேலு தன்னை திரையில் கதானாயகனாக ஜொலிக்க செய்த சங்கருக்கு துரோகம் செய்தார் என்ற செய்தி இணையத்தில் பரவி வருகிறது. அதாவது 23ஆம் புலிகேசி படத்தில் வடிவேலுவை கதாநாயகனாக ஜொலிக்க வைத்த தயாரிப்பாளரும் இயக்குனருமான ஷங்கரிடம் பண மோசடி செய்துள்ளார்.
இதனால் மன வருத்தமடைந்த சங்கர் வடிவேலுவுடன் இதன் பின்பு எந்த படத்திலும் இணைந்து பயணிக்கவில்லையாம். இச்செய்தி தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.