மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆஹா.. குக் வித் கோமாளியின் முதல் இறுதிப்போட்டியாளர் இவங்க தானா?.. டக்கரான தகவல் உள்ளே..!!
விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி நான்காவது சீசனில் அடிஎடுத்து வைத்து கோலாகலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி.
கோமாளிகளுடன் சமைக்கும் குக்குகளும், குக்குகளுடன் சமைக்கும் கோமாளிகளும் என்று அந்த நிகழ்ச்சி எப்போதும் காமெடி கலந்து இருக்கும். குக் வித் கோமாளி 4-வது சீசனின் தொடக்கத்திலிருந்து பல பாராட்டுகளை பெற்று வரும் நபர் சிவாங்கி.
இவர் கடந்த மூன்று சீசன்களில் கோமாளியாக குறும்புத்தனம் செய்து வந்தவர். தற்போது குக்காக கலக்கி வருகிறார். நடப்புவாரத்தில் குக் வித் கோமாளியை பொருத்தமட்டில் இம்யூனிட்டி ரவுண்டு நடைபெற்ற நிலையில், அதில் வெற்றியடைந்து நேரடி பைனலுக்கு அவர் தேர்வாகி இருக்கிறார்.
இந்த பைனலில் ஐந்து பேர் பங்கேற்க உள்ள நிலையில், அடுத்த நாள் போட்டியாளர்கள் குறித்த விபரம் பின் நாட்களில் தெரியவரும். மேலும் இறுதிப்போட்டியில் சிவாங்கி வெற்றியை தழுவ வேண்டும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.