மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆபாச படத்தை பார்த்து அந்த மாதிரி விஷயம் பண்ண நடிகை சுருதிகா.. வெளியான வீடியோவால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்ருதிகா. இவர் தமிழில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்திருக்கிறார்.
ஸ்ருதிஹா தமிழில் 2002 ஆம் ஆண்டு வெளியான 'ஸ்ரீ' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின் ஆல்பம், தித்திக்குதே, நளதமயந்தி போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து பெயர் பெற்றிருந்தார்.
ஸ்ருதிகாவின் நடிப்பு பாராட்டை பெற்றாலும் இப்படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை.
இதனால் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்ட ஸ்ருதிஹா, தற்போது மீண்டும் வெள்ளித்திறையில் இருந்து சின்ன திரைக்கு காலடியெடுத்து வைத்திருக்கிறார்.
இதன்படி சமீபத்தில் ஸ்ருதிகா கலந்து கொண்ட பேட்டியில் அடல்ட் மூவி பாத்திருக்கீங்களா என்று தொகுப்பாளர் கேள்வி கேட்டார். அதற்கு என் கணவருடன் சேர்ந்து முதல் முறை பார்த்தேன். பார்த்தவுடன் வாந்தி எடுத்து விட்டேன் என்று ஸ்ருதிஹா கூறியிருக்கிறார். இப்பேட்டி தற்போது வைரலாக பரவி வருகிறது.