வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
Cute Couples of Tamil Cinema: க்யூட் ஜோடிகள்.. திரையுலகில் வலம் வரும் தம்பதிகள்..!
தமிழ் சினிமா திரைப்பட உலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் சினேகா. 2001 ஆம் ஆண்டு, மலையாளத்தில் ' இங்கே ஒரு நீலபட்சி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதே சமயம் தமிழில் நடிகர் பிரசாந்துடன் 'விரும்புகிறேன் ' படத்தில் அறிமுகமானார். இவர் கமல், அஜித், விஜய், சிம்பு, தனுஷ், விக்ரம், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பல பிரபல நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
இந்த நிலையில் பிரசன்னாவை காதலித்து பெற்றோர்கள் அனுமதியுடன் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதிகளுக்கு விஹான் மற்றும் ஆத்யந்தா என ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கோலிவுட்டின் இந்த ஜோடிகள் தனி இடத்தையே பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.