மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரொமான்ஸ் விஷயத்தில் அமீர் இப்படிப்பட்ட குணமுடையவரா.! ஆண்ட்ரியாவின் வைரலாகும் பேட்டி..
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் அமீர். இவர் தமிழில் பல வெற்றி திரைப்படங்களை இயக்கியிருந்தார். தற்போது நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இது போன்ற நிலையில் 2018 ஆம் வருடம் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர் போன்ற பல பிரபலங்கள் நடித்து வெளியான திரைப்படம் வடசென்னை. இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்தது.
இப்படத்தின் கதையும், கதைக்களமும் மக்களை ஈர்த்தது. மேலும் படத்தில் நடித்தவர்கள் ரசிகர்களின் பாராட்டை பெற்றனர். தற்போது வடசென்னை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இயக்கப் போவதாக படத்தின் இயக்குனரான வெற்றிமாறன் அறிவித்துள்ளார்.
இது போன்ற நிலையில் சமீபத்தில் ஆண்ட்ரியா அளித்த பேட்டியில் அமீருக்கு ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பது மிகவும் கடினமாக இருந்தது என்று கூறியிருந்தார். இந்த வீடியோ வைரலாகி ரசிகர்கள் ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.