மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடுகாட்டிற்க்குள் அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியா.? ரசிகர்கள் அதிர்ச்சி.!?
தமிழ் திரைத்துறையில் பிரபலமான முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் நடிகையாகவும் பாடகியாகவும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர்.
பொதுவாக ஆண்ட்ரியா நடிக்கும் திரைப்படங்களில் அவர் கதாநாயகியாக இல்லாவிட்டால் கூட அவரின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடியவர். இவர் சினிமாவில் காலடி எடுத்து வைத்த ஆரம்பம் முதல் தற்போது வரை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கதாபாத்திரங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகவே இருந்து வருகிறது.
மேலும் ஒரு படத்தில் ஒப்பந்தமாகிவிட்டால் அப்படத்தின் கதைக்கு எந்த மாதிரி காட்சியாக இருந்தாலும் நடித்துக் கொடுக்கும் திறமையுடையவர் ஆண்ட்ரியா. குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தில் ஆண்ட்ரியாவின் நடிப்பு தற்போது வரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது நாஞ்சில் என்பவர் இயக்கத்தில் 'கா என்ற திரைப்படத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார். வனவிலங்கு புகைப்படக் கலைஞராக நடித்திருக்கும் ஆண்ட்ரியா குறித்து சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது ஒரு சில காட்சிகளில் நடுராத்திரியில் காட்டிற்குள் தனியாக செல்ல வேண்டியது இருக்கும். இக்காட்சிக்காக ஆண்ட்ரியா பயப்படாமல் துணிந்து நடித்து படத்தை முடித்துக் கொடுத்துள்ளார் என்று படத்தின் படக்குழு மற்றும் இயக்குனர் ஆண்ட்ரியாவை பற்றி பெருமையாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாக வருகிறது.