மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
படவாய்ப்புக்காக பிரபல நடிகருடன் படுக்கையை பகிர்ந்த தாய்.. 15 வயது சிறுமியையும் விட்டுவைக்கல - உண்மையை போட்டுடைத்த திரைப்பிரபலம்..!!
15 வயது சிறுமியை நடிக்க வைக்க, அவரின் தாய் நடிகருடன் படுக்கையை பகிர்ந்த பகீர் தகவலை யூடியூப் பேட்டியில் தெரிவித்து இருப்பது தமிழ் திரையுலகில் மீண்டும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தாயும் வேண்டும், மகளும் வேண்டும் என சிறுமி என்றும் பாராது நடிகர் நிகழ்த்திய காம வேட்டையில் சிக்கி வீட்டில் பூச்சியாய் தவித்த நடிகையின் கண்ணீர் குறித்த பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
திரைப்பட இயக்குனரும், எழுத்தாளருமான வித்தகன் சேகர் சமீபத்தில் யூடியூப் சேனலில் பேசுகையில், "ஒரு பிரபலமான நடிகர் இருக்கிறார். இவருக்கு மனைவி உள்ளார். தம்பதிகளுக்கு மகள்கள் இருக்கிறார். இவரின் கடைக்குட்டி மகளை திரையில் நடிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையில், அவரை வற்புறுத்தி பிரபல நடிகருடன் படுக்கையை பகிர வைத்துள்ளார். இவ்வாறான செயல் நடக்கும் போது நடிகரின் மகளுக்கு 15 வயது இருக்கும்.
முதலில் நடிகருடன் சிறுமியின் தாய் நான் படுக்கையை பகிர்கிறேன் என்று கேட்டுக்கொள்ள, நீ பகலுக்கு அவள் இரவுக்கு என நடிகர் இருவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். தாய், தந்தையின் செயல்பாடுகளால் மனஉளைச்சலில் இருந்த சிறுமியை தொடர்ந்து பட வாய்ப்புக்காக பெற்றோரே படுக்கையை பகிர அனுமதி செய்துள்ளனர். சிறுமி மற்றும் தாய் வாய்ப்புக்காக உல்லாசமாக இருக்க இவர்களின் வாழ்க்கை இப்படியாக நகர்ந்து வந்துள்ளது.
இறுதியில், அந்த நடிகை ஒருகட்டத்தில் பெற்றோர் மீதான விமர்சனத்தை வெளிஉலகிற்கு தெரியப்படுத்த, அந்த பெண்ணின் தாயோ இவளை மகளாக பெற்றதற்கு பிரண்டையை வயிற்றில் கட்டியிருப்பேன் என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். சிறுமியாக இருக்கும்போது இருந்தே பாலியல் பலாத்காரம், தொல்லையால் பாதிக்கப்பட்ட அந்த நடிகை 3 திருமணம் செய்து விவாகரத்து செய்துவிட்டார். திரையில் அந்த நடிகர் இன்னமும் நடித்துதான் வருகிறார்" என்று தெரிவித்தார்.
திரைத்துறையில் படவாய்ப்புக்காக படுக்கையை பகிரும் கலாச்சாரம் இருப்பது உண்மை என்ற தகவல் அம்பலமாகியுள்ள நிலையில், தாயே மகளை படவாய்ப்புக்காக படுக்கையை வற்புறுத்தி பகிரவைத்த துயரம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. திரைக்கு மறைவில் நமக்கு தெரியாமல் பல வேதனைகள் உலாவுவது சமீபத்தில் தொடர்ந்து அம்பலமாகி வருவது குறிப்பிடத்தக்கது.