#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இயக்குனர் பாலாவின் இணையதள பக்கத்திலிருந்து பெண்களுக்கு அனுப்பப்பட்ட ஆபாச குறுஞ்செய்தி..
இயக்குனர் பாலா திரைப்படம் என்றாலே அது ஒரு தனி பாணியில் தான் இருக்கும். அவர் படத்தைப் போலவே அவரும் சற்று வித்தியாசமானவர்தான். இவருக்கென பெரிய நட்பு வட்டாரங்கள் இல்லை எனவே அவர் எந்த சமூக வலைத்தளங்களிலும் இல்லை.
ஆனால் சமீபத்தில் இயக்குனர் பாலா அவர்கள் அக்கவுண்டில் இருந்து பல பெண்களுக்கு குறுஞ்செய்திகள் சென்றுள்ளதாகவும், அதில் திரைப்பட வாய்ப்பு தருகிறேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அவர்களின் கவர்ச்சி புகைப்படம் கேட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் இயக்குனர் பாலா அவர்களை மறுத்துள்ளார்.
தன் திரைப்படத்திற்கு தேவையான நடிகைகளை தேர்ந்தெடுக்கும் வேலையை தன் மேனேஜரோ, அல்லது உதவியாளரோ, மட்டுமே செய்வார் .மேலும் தனக்கென எந்த சமூக வலைத்தளத்திலும் அக்கவுண்ட் இல்லை என்பதை தெளிவுபடுத்தி உள்ளார். இந்த செயலை செய்த நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.