மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்த வாரம் டபுள் எவிக்ஷன்.! பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்க போகும் எதிர்பாராத திருப்பம்.?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் 54 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், நடப்பு வாரம் இந்த நிகழ்ச்சியின் பரபரப்பு அதிகரிக்க பிக் பாஸ் அறிவித்த இந்த விஷயம் தான் காரணமாக இருக்கிறது.
அந்த வீட்டில் நடக்கும் போட்டியில் தோல்வியடைந்தால், தற்போதிருக்கும் போட்டியாளரை அந்த வீட்டிலிருந்து வெளியேறிய பின் இதற்கு முன்னர் இந்த வீட்டிலிருந்து வெளியே சென்றவர்கள் வைல்ட் கார்டு என்ட்ரியாக வீட்டிற்குள் நுழைவார்கள்.
இதன் மூலமாக பிக்பாஸ் வீட்டில் நடைபெறும் போட்டியில் தோல்வியடைந்தால், இந்த வாரத்தில் 2 பேர் இந்த வீட்டிலிருந்து வெளியேறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் நடப்பு வாரம் இந்த வீட்டிலிருந்து வெளியேறப் போகும் அந்த 2 போட்டியாளர்கள் யார் என்பது தொடர்பான ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பூர்ணிமா மற்றும் அக்ஷயா உள்ளிட்ட இருவர் தான் இந்த வீட்டிலிருந்து வெளியேறயிருக்கிறார்கள் என்று தகவல் கிடைத்துள்ளது.