#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்படும் டங்கி திரைப்படம்; சாதனை படைத்த ஷாருக்கான்.!
ராஜ் குமார் ஹிரானி இயக்கத்தில், ஷாருக்கான், டாப்ஸி, விக்கி கெளசல், விக்ரம், ஜோதி சுபாஷ், தேவன் போஜானி உட்பட பலர் நடித்து இன்று திரையரங்கில் வெளியான திரைப்படம் டங்கி.
இப்படம் ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் என்டேர்டைன்மெட் தயாரித்து, ஸ்டுடியோ 18 நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், விரைவில் சாருக்கானின் டங்கி திரைப்படம் ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
உலகளவில் உள்ள மக்கள் தாங்கள் விரும்பும் இடத்தில் குடியேறும் சமயத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பான கதையம்சத்தை கொண்ட டங்கி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றாலும் வசூல் குறைந்துள்ளது.