#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கர்ப்பமான பிறகு, நிச்சயதார்த்தம் செய்துகொண்ட பிரபல நடிகை! விழாவில் செய்த காரியத்தை பாருங்க.! வீடியோ உள்ளே.!
தமிழ் திரையுலகில் மதராச பட்டினம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்ஸன். அதனை தொடர்ந்து, அவர் தாண்டவம், ஐ, தங்க மகன், தெறி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தார்.மேலும்
இவர் கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படத்தில் ரோபோவாக நடித்திருந்தார். அது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் இவருக்கெனவே ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் எமி ஜார்ஜ் பனாயிட்டோ என்ற பெரிய தொழிலதிபருடன் டேட்டிங் செல்வதாக தகவல் வெளியானது. இதனை தொடந்து திருமணம் செய்துகொள்வதற்கு முன்னரே, எமி ஜாக்சன் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், எமி தனது காதலரான ஜார்ஜ் பனாயிட்டோவை திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார். மேலும் அப்பொழுது நடைபெற்ற பார்ட்டியில், இருவரும் கலந்து கொண்டு நடனமாடியுள்ளனர். ஆனால், எப்போது திருமணம் என்பது குறித்து அறிவிக்கவில்லை. இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.