திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
2 திருமணம்., நடிகையுடன் உல்லாசம்.. வடநாட்டு நடிகையை விடாமல் டார்ச்சர் செய்யும் பிரபல நடிகர்..! கடுப்பில் 2-வது மனைவி..!!
தனது அன்பான முதல் மனைவி இருக்கும்போது நடிகைகளோடு தொடர்பிலிருந்த பிரபல நடிகர் செய்த காரியத்தால் அவரின் முதல் மனைவி பிரிந்து சென்ற நிலையில், இரண்டாவது திருமணம் முடிந்த பின்னரும் அந்த நடிகர் சினிமாவில் கவனம் செலுத்தாமல் காமஆசைகளோடு இருந்து வந்தது அவரது குடும்பத்தில் பெரும் சர்ச்சை உருவாக்கியுள்ளது.
அந்த பிரபல நடிகருக்கு இரண்டு திருமணம் நடந்தும் அவரின் ஆசை மட்டும் விட்டுப்போகாத நிலையில், தனது படத்தில் நடிக்க வந்த வடநாட்டு நடிகையை தன்வசப்படுத்தி உல்லாசமாக இருந்துள்ளார். தொடக்கத்தில் அவருடன் நெருங்கியிருந்த அந்த நடிகை பின்நாட்களில் அவரின் தொல்லை தாங்க முடியாமல் அனைத்தையும் வெளியே கூறியுள்ளார்.
இந்த தகவல் நடிகரின் இரண்டாவது மனைவிக்கு தெரியவந்த நிலையில், இந்த தகவலை அறிந்த அவரோ பெரும் கோபத்திற்கு உள்ளாகியுள்ளார். இதன் காரணமாக விரைவில் அந்த நடிகருக்கு இரண்டாவது மனைவியும் விவாகரத்து வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.