மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஷாக் நியூஸ்.. பிரபல பாடகி குளியலறையில் மர்ம மரணம்; அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!
தென்கொரிய நாட்டில் பிரபல பாடகியாக இருந்தவர் லீ சாங் யூன் (வயது 46). இவர் தென்கொரியாவில் உள்ள கிம்சியோன் கலாச்சாரம் மற்றும் கலை மையத்தின் கிராண்ட் ஹாலில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்தார்.
இந்த நிலையில் அதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக அவர் குளியலையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை கண்ட நிகழ்ச்சி ஊழியர்கள் அதிர்ச்சியடையவே, காவல்துறையினருக்கு தகவலளித்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்குபதிவு செய்து மர்ம மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை இரவு நடந்தது குறிப்பிடத்தக்கது.