#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை, யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவிங்க.!
சினிமா துறையில் நடிகைகள் என்றாலே எப்போதும் சர்ச்சைக்கும் கிசுகிசுக்களுக்கும் பஞ்சம் இருக்காது. மேலும் பாலிவுட் நடிகைகளை பற்றி சொல்லவே தேவையில்லை தங்களது இடத்தை உயர்த்திக் கொள்ளவும் பிரபலமாகவும் கவர்ச்சி காட்டுவதில் பஞ்சமிருக்காது.
இந்நிலையில் தற்போது இந்தி நடிகை குஷி முகர்ஜி என்பவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். குஷி முகர்ஜி சமீபத்தில் அரை நிர்வாண போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.