மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காய்ச்சல் வந்ததால் வாத்து போல உருமாறிய நடிகையின் வாய்.. பிரபல நடிகை வெளியிட்ட ஷாக் தகவலால், அதிர்ச்சியில் ஆடிப்போன ரசிகர்கள்.!
தொண்டை வலி, காய்ச்சல் உட்பட தொற்றால் அவதிப்பட்ட நடிகையின் உதடுகள் வீங்கி வாத்து போல காட்சி அளிக்கிறது.
திரைப்படங்களில் நம்மிடையே மேக்கப்புடன் மாறுபட்ட தோற்றத்தை காண்பிக்கும் நடிகைகளை, ஒருசில நேரங்களில் பொது இடங்களில் அடையாளம் காணுவது கடினமானது. அதுவும், அவர்களுக்கே உரித்தான மேக்கப் இல்லை என்றால் சிலை கண்டுபிடிக்கவே இயலாது.
இதற்கிடையில், ஹிந்தியில் பிரபல தொலைக்காட்சி நடிகையாகவும், பிக்பாஸ் சீசன் 14வது போட்டியின் வெற்றியாளராகவும் இருந்து வரும் நடிகை ரூபினா திளைக் காய்ச்சல் மற்றும் தொண்டைவலி உட்பட தொற்றால் அவதிப்பட்டுள்ளார். இதனால் அவரின் முகம் வீங்கியுள்ளது.
மேலும், அவரின் கண்கள் முகத்தின் வீக்கத்தால் லேசாக பருமன் அடைந்தது போல தோற்றமளிக்கிறது. உதட்டு பகுதியும் வீக்கமடைந்து, அது வாத்து போல தோற்றம் அளிக்கிறது. இதுகுறித்த போட்டோவை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவரின் ரசிகர்கள் ரூபினா விரைந்து குணமடைய பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர்.