வசூலில் டாப்.. பாலையா டான்ஸ் வீடியோ வைரல்.! மகிழ்ச்சியில் ஊர்வசியுடன் நடனமாடி குதூகலம்.!
தல,தளபதிக்கு அடுத்ததாக ஆக்ஷன் கிங் அர்ஜூனா.. பிரபல இயக்குநரின் பேட்டி.?
தமிழ் சினிமாவின் ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்கள் நடித்து வெளியான 'மருதமலை' திரைப்படம்
இப்படத்தை இயக்குனர் சுராஜ் அவர்கள் இயக்கியிருந்தார்கள். இதில் இதில் அர்ஜுன், வடிவேலு, ரகுவரன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்திருந்தார்கள்.
இந்த படத்தில் நாயகியாக நடிகை மீரா சோப்ரா அவர்கள் நடித்திருந்தார். மேலும் ஆக்சன் கிங் அவர்கள் இந்த படத்தில் மீரா சோப்ரா அவர்களுடன் மிகவும் நெருக்கமாக நடித்திருந்தார்.இப்படத்தில்
நடிகர் வடிவேலு அவர்களும் ஏகாம்பரமாக சிறப்பாக நடித்திருந்தார்.
மேலும் பிரபல வில்லன் நடிகர் ரகுவரன் அவர்கள் தேர்தல் அதிகாரியாக மிகச் சிறப்பாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் வடிவேலு அவர்களுக்கு மாநில அரசின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர் விருது அந்த ஆண்டு வழங்கப்பட்டது.
இந்தத் திரைப்படத்தின் கதையானது பிரபல நடிகர்களான விஜய் மற்றும் அஜித் பார்வைக்கு முதலில் சென்றது. அவர்கள் சில காரணங்களால் இந்த கதை வேண்டாம் என்று சொல்லிய பிறகு இந்த கதை அர்ஜுனிடம் சென்றுள்ளது. ஆனால் இந்த படத்தில் அர்ஜுன் மிகச் சிறப்பாக தான் நடித்திருந்தார் என்று இப்படத்தின் இயக்குநர் கூறியிருந்தார்.