#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உடை அணிந்தும் அணியாதது போல தெரியும் பிரபல நடிகை! அவரா இப்படி?
2005ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார் நடிகை வேதிகா. அதன் பின்பு முனி, சிம்புவின் காளை, சக்கரக்கட்டி, மலை மலை ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்தார் வேதிகா.
2008க்குப் பிறகு அவருக்கு தமிழ் படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே ஒரு சில தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வந்தார். சில காலமாக படவாய்ப்புகள் எதுவுமில்லாமல் இருந்த நடிகை வேதிகா தனது கவர்ச்சிப் படங்களை சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ராகவா லாரன்ஸ் உடன் 'காஞ்சனா 3' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஃபிலிம் ஃபேர் கிளாமர் அண்ட் ஸ்டைல் விருதுகள் விழா நடைபெற்று வருகிறது. இதில் உடை அணிந்தும் அணியாதது போல தெரியும் ஒரு கவர்ச்சி உடையில் இருக்கும் நடிகை வேதிகாவின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
#FilmfareGlamourAndStyleAwards @filmfare wearing @labourjoisie #couture styled by @kstewartstylist photography @Areesz #FilmfareGlamourAndStyleAwards2019 pic.twitter.com/ThVDM5tgxG
— Vedhika (@Vedhika4u) February 13, 2019