#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"அந்த மாதிரி இடத்திற்கு கூட போவேன் பிக்பாஸ் வீட்டிற்கு போக மாட்டேன்" ரேகா நாயரின் அதிர வைக்கும் பேட்டி..
தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது. திரு.கமல்ஹாசன் அவர்கள் தொகுப்பாளராக இருந்து வந்ததே இந்நிகழ்ச்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
இதுவரை 6 சீசன்கள் கடந்திருக்கும் பிக் பாஸ் தற்போது ஏழாவது சீசனை எதிர்நோக்கி செல்கிறது. கடந்த சீசனில் அசிம் ,தனலட்சுமி, ஜனனி, ஷிவின் ,விக்ரமன் ஆகிய போட்டியாளர்கள் சுவாரசியமாக விளையாடியது நாம் அனைவரும் அறிந்ததே .
கடந்த ஆறாவது சீசனில் அசிம் முதலிடத்திலும், விக்ரம் இரண்டாம் இடத்தையும், ஷிவின் மூன்றாம் இடத்தையும் பிடித்தார். தற்பொழுது ஒளிபரப்பாகவிருக்கும் ஏழாவது சீசனில் யார் உள்ளே வரக்கூடும் என்பது பற்றி மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
இதில் ரேகா நாயர், பப்லு, ஆகியோர் பங்கேற்பர் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு ரேகா நாயர் அவர்கள் தான் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையப் போவதில்லை என்றும், அதற்கு பதிலாக "காட்டில் இருக்க சொன்னாலும் இருப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.