மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஹீரோயின் போல் தோற்றம்..! கவர்ச்சியான தேகம்..! கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா.?
தமிழ் சினிமாவில் விஜய் நடித்து மாபெரும் வெற்றிபெற்ற கில்லி திரைப்படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ஜெனிபர்.
மூக்கு கண்ணாடி போட்டுகொண்டு, குழந்தைத்தனமாக நடித்திருந்த அவர் தற்போது பயங்கர மாடர்ன் மங்கையாக மாறியுள்ளார். அவரது சமீபத்திய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது.