திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சூர்யாவின் 43வது திரைப்படம் தீபோல இருக்கும் - நடிகர் ஜி.வி பிரகாஷ் கருத்து.!
சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில், ஜி.வி பிரகாஷ் இசையில் உருவாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் சூரரைப்போற்று.
இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் சூர்யா பல படங்களில் நடித்துவிட்டு நிலையில், மீண்டும் இவர்களின் கூட்டணி இணைந்து அடுத்த படம் தயாராகியுள்ளது.
சூர்யாவின் 43வது படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார் என்ற தகவல் வெளியாகி, பின் அவை உறுதி செய்யப்பட்டன. இந்நிலையில், சூர்யாவின் 43வது படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜி.வி பிரகாஷ், படம் தீயாக இருக்கும் என்று கூறியுள்ளார்.