திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அந்த இடத்தில் அறுவை சிகிச்சை செய்ததால் பிரபல நடிகை திடீர் மரணம்.?
அர்ஜென்டினா நாட்டை சேர்ந்தவர் பிரபல நடிகை ஜாக்குலின் கேரியரி. இவர் 1996-ம் வருடம் நடந்த அழகுப்போட்டியில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார் மேலும்
லத்தீன், அமெரிக்கா போன்ற நாடுகளில் திரைத்துறையில் முன்னணி நடிகையாகவும் வலம் வருகிறார் ஜாக்குலின் கேரியரி.
இது போன்ற நிலையில், முகத்தை அழகுப்படுத்தி கொள்வதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் திடீரென்று இவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு கலிபோர்னியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்து விட்டார் உயிரிழந்து விட்டார் ஜாக்குலின்
மேலும் சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் ஜாக்குலின் கேரியரின் பாலோயர்களுக்கு ஒரு சோகமான செய்தி. மாடலழகியான இவர் இன்று காலமானார். குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எங்களது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என்று பதிவிட்டு இருந்தனர்.
மேலும் இதுகுறித்து அறுவை சிகிச்சையினால் ரத்த உறைவு ஏற்பட்டு மூச்சுத் திணறல் உண்டானது. இதுவே இவரது மறைவிற்கு காரணம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். பிரபல நடிகையின் திடீர் மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.