மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அஜித்தை அவமானப்படுத்திய ஹோட்டல் நிர்வாகம்.. பின் வாசல் வழியாக வருத்தத்துடன் சென்ற அஜித்.?
கோலிவுட் திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் அஜித். இவர் சமீபத்தில் நடித்து வெளியான 'துணிவு' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இவரின் நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்த அஜித், தல என்றும் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் என்றும் அன்பாக ரசிகர்கள் அழைத்து வந்தனர்.
'துணிவு' படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித்தின் 63 ஆவது படமான 'விடாமுயற்சி' என்று படத்தின் பெயர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு அஜித்தின் சுற்றுலா முடிந்தவுடன் நடைபெறும் என்று பட குழுவினர் கூறியிருந்தனர்.
தற்போது அஜித் இந்தியாவில் இருக்கும் மாநிலங்களான நேபாளம், பூட்டான் போன்ற பல மாநிலங்களுக்கு சுற்றுலா பைக்கில் சென்று வருகிறார். இதனால் சேறும் சகதியுமாக அஜித் இருந்ததால் ஹோட்டல் நிர்வாகம் அவருக்கும், அவருடைய நண்பர்களுக்கும் ரூம் தருவதற்கு தயங்கிருக்கிறது.
அஜித்தை அடையாளம் காண முடியாதபடி அவர் இருந்துள்ளதால் ஹோட்டல் நிர்வாகம் அஜித் மற்றும் அவருடைய நண்பர்களை பின் வாசல் வழியாக சென்று என்ட்ரி போட்டுவிட்டு ரூமிற்கு செல்லுங்கள் என்று கூறியுள்ளனர். இதனை மறுத்து பேசாத அஜித் பின் வாசல் வழியாக சென்றிருக்கிறார். இச்செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.